இலவச காலணி கால்குலேட்டர்கள்

கவுண்டருக்கும் குடோனுக்கும் விரைவான, சரியான கணக்கு. ஒவ்வொன்றும் உங்கள் பிரவுசரிலேயே இயங்கும்; எந்த முடிவையும் WhatsApp-ல் பகிரலாம்.

காலணி GST கால்குலேட்டர்

விலை, வரி சேர்ந்ததா இல்லையா, தள்ளுபடி → 5% அல்லது 18%, வரியும் மொத்தமும், ₹2,625 இடைவெளி குறிப்புடன். மேலும் படிக்க →

ஷூ சைஸ் மாற்றி

ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு UK / இந்தியா, EU, US மற்றும் பாத நீளம் cm-ல். மேலும் படிக்க →

அடக்க விலை, மார்ஜின் கால்குலேட்டர்

ரேட், வண்டி வாடகை, GST, இலவச ஜோடிகள் → ஜோடிக்கு அடக்க விலையும் பரிந்துரை MRP-யும். மேலும் படிக்க →

செட் ரேஷியோ கால்குலேட்டர்

ரேஷியோ × செட் → ஒவ்வொரு சைஸிலும் ஜோடிகள், மொத்தம். மேலும் படிக்க →

விலைக் குறைப்பு, லாப கால்குலேட்டர்

MRP, அடக்க விலை, தள்ளுபடி → ஜோடிக்கு லாபம், அதிகபட்சம் கொடுக்கக்கூடிய தள்ளுபடி. மேலும் படிக்க →

இந்தக் கணக்கை Padam ஒவ்வொரு பில்லிலும் போடுகிறது

ஜோடிக்கு GST, அடக்க விலை, செட் ரேஷியோ, விலைக் குறைப்பு — எல்லாம் உங்களுக்காகக் கணக்கிடப்படும்.